|
|
சரிட்டிஅப்பிள் பற்றி
தன்னார்வப் பணி அல்லது தொண்டு ஊழியத்துக்கான ஒரு நீண்ட கலாச்சாரத்தை இலங்கை கொண்டுள்ளது. கஷ்டத்திலுள்ள ஒருவருக்கு உதவுவதற்கு முனைவது அல்லது உன்னதமானதொரு பணிக்கு கை கொடுத்தல் என்பது ஓர் கலாச்சார மரபாக உள்ளது. தனிப்பட்டவர்கள் மற்றும் சமூகம் என்பவற்றின் தேவைகளுக்காக நேரம், முயற்சி மற்றும் பொருட்களை அர்ப்பணிப்பதென்பது எங்களது கலாச்சாரத்தில் பொதிந்துள்ளது.
|
|
| செய்திகள் || அறிவிப்புகள் |
|
|
|
|
|
|
|
|